2026 October 16, Friday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஈரானின் ஏவுகணை தாக்கம்: தெற்கு இஸ்ரேல் பதற்றம்!

உலகம்April 6, 2026 · 6 months முன்9
ஈரானின் ஏவுகணை தாக்கம்: தெற்கு இஸ்ரேல் பதற்றம்!

தெற்கு இஸ்ரேலை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று காலை தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபா உள்ளிட்ட பல பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டன.இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் வான்பரப்பில் ஊடுருவிய ஈரானிய ஏவுகணைகளை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.