2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

புனரமைப்பிற்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் டொலர்

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்1
புனரமைப்பிற்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் டொலர்

திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் பணிகளுக்கென 450 மில்லியன் அமெரிக்க டொலரை நிவாரணமாக வழங்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதில் 350 மில்லியன் டொலர் கடனுதவியாக வழங்கப்படுவதுடன், 100 மில்லியன் டொலர் நன்கொடையாக வழங்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.