
janani
May 9, 2026
அரசியல்
தமிழக முதல்வராகிறார் விஜய் : அரசியலில் புதிய அத்தியாயம்!

'தமிழக வெற்றி கழக' தலைவர் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ளார்.
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பின், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இன்று முற்பகல் 11 மணி அளவில் நேரு விளையாட்டு அரங்கில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஆளுநரை மூன்றாம் முறையாக பெரும்பான்மையுடன் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





