Search

Rebecca

Sep 10, 2025

தொழில்நுட்பம்

புதிய ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்

மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமாகியுள்ளது.

‘'Awe Dropping" நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 தொடரை அறிமுகப்படுத்தியது.

இதன்படி ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17, ஐபோன் 17 Air, ஐபோன் 17 Pro, மற்றும்ஐபோன் 17 Pro Max ஆகியனவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய ஐபோன் 17 Air இதுவரை வெளியிடப்பட்ட மிக மெல்லிய ஐபோன் மொடலாக பதிவாகியுள்ளது. இது 5.6 மில்லிமீட்டர் தடிமன் கொண்டது.

மேலும் குறித்த கையடக்கத் தொலைபேசிகளில் மேம்படுத்தப்பட்ட கெமரா, ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp