Search

Oct 30, 2025

விளையாட்டு

மகளிர் உலகக் கிண்ணம் 2வது அரையிறுதி: இந்திய - அவுஸ்திரேலியா மோதல்.

13வது ICC மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (31) மும்பையில் இடம்பெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா - இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் வெற்றி பெரும் அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள மாபெரும் இறுதிபோட்டியில் தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All