Search

Sep 16, 2025

விளையாட்டு

வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

- பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,

''சிறந்த சாதனை படைத்த வைஷாலிக்கு வாழ்த்துக்கள். அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All