Search

Oct 29, 2025

விளையாட்டு

இந்திய - அவுஸ்திரேலிய T20 ஆட்டம் இன்று ஆரம்பம்.

அவுஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி கன்பெராவில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறவுள்ளது.

மொத்தமாக ஐந்து T20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு சூர்யா குமார் யாதவ் மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் தலைமை தங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All