Search

Sep 24, 2025

விளையாட்டு

இந்தியா - பங்களாதேஷ் இன்று மோதல்.

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இன்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இலங்கை நேரம் படி இரவு 8 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

சூப்பர் 4 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் மோதும் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் 4 சுற்றில் விளையாடி ஒவ்வொர் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கு தெரிவாகும். எனவே இன்றைய போட்டி மிகுந்த விறுவிறுப்பாக அமையும்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All