Oct 28, 2025
தொழில்நுட்பம்
Instargram யில் புதிய அப்டேட் !
சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக செயலி இன்ஸ்டாகிராம். உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் பேர் இன்ஸ்டாகிரம் பயன்படுத்துகிறார்கள்.
இன்ஸ்டா தனது பயனர்களை கவருவதற்காக புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அவ் வகையில், இன்ஸ்டாவில் பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, இன்ஸ்டாகிராமில் Watch History ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டா பயனர்கள் தாங்கள் பார்த்த, ரீல்ஸ்களை மீண்டும் பார்க்க வேண்டும் என்றால் அதற்கான ஆப்ஷன் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அறிமுகம் ஆகியிருக்கும் Watch History ஆப்ஷன் பயனர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இன்ஸ்டாவில் செட்டிங்ஸ் பக்கத்தில் உங்கள் செயல்பாடு (Your Activity) பகுதியில் இந்த ஆப்ஷன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







