Search

Rebecca

Sep 7, 2025

விளையாட்டு

இலங்கை - சிம்பாப்வே மூன்றாவது போட்டி இன்று

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இருபதுக்கு – 20 தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1 - 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் தொடரை கைப்பற்றும் தீர்மானமிக்க போட்டியாக இன்றைய போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All