Search

Sep 7, 2025

விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி.

இலங்கை - சிம்பாப்வே அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (07) ஹராரேயில் இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All