Search

Oct 22, 2025

விளையாட்டு

2025 லங்கா பிரீமியர் லீக் ரத்து.

லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் நடாத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படாது என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (22) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All