Search

Rebecca

Nov 25, 2025

விளையாட்டு

இலங்கை சிம்பாபே அணிகள் மோதும் முக்கிய போட்டி இன்று

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி -20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் சிம்பாபே அணிக்கும் இடையிலான போட்டி இன்று இடம்பெறும்.

ராவல்பிண்டியில் இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

அதனடிப்படையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All