Search

Rebecca

Nov 17, 2025

விளையாட்டு

தொடரை வென்ற பாகிஸ்தான் அணி

மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3 - 0 என பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

211 ஓட்டங்கள் என்ற இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 44.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கையடைந்தது.

பகார் சமான் 55 ஓட்டங்களையும், பாபர் அஷாம் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜெப்ரி வான்டர்சே 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp