Search

Sep 3, 2025

விளையாட்டு

இலங்கை - சிம்பாப்வே T20 தொடர் இன்று ஆரம்பம் !

இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி இன்று (03) மாலை 5:00 மணிக்கு ஹராரே விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All