Search

Aug 19, 2025

விளையாட்டு

நாட்டிற்கு பெருமை சேர்த்த கடற்படை வீரர்.

தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் ஆராச்சிகே நிஷ்ஷங்க டேக்வொண்டோவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All