Search

Aug 22, 2025

விளையாட்டு

2025 ஆசிய ஈட்டி எறிதல் போட்டி - இலங்கையின் நதீஷா லெகாம்கே சாதனை.

2025 ஆசிய ஈட்டி எறிதல் சம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில், இலங்கையின் நதீஷா லெகாம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதலில், 57.53 மீற்றர் தூரம் வரை ஈட்டி எறிந்து 2ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All