Jino
Aug 27, 2025
தொழில்நுட்பம்
ஐபோன் - 17 சீரீஸ் வெளியீடு !
அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்-17 சீரீஸ் செப்டம்பர் 9-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீட்டு நிகழ்வை மிகப்பெரிய அளவில் நடத்த அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐபோன்-17, ஐபோன்-17 ஏர், ஐபோன்-17 புரோ, ஐபோன்-17 புரோ மெக்ஸ் ஆகிய நான்கு ரக கையடக்கத் தொலைபேசிகள் இவ்வாறு வெளியிடப்பட உள்ளன.
இக் கையடக்கத் தொலைபேசிகளில் மேம்படுத்தப்பட்ட கெமரா, ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இவ் ஐபோன்-17 சீரீஸ் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All