Search

Oct 5, 2025

விளையாட்டு

மகளிர் உலக கிண்ணம் - இந்திய - பாகிஸ்தான் இன்று மோதல் !

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் இன்று (5) மோதவுள்ளன.

இந்தப் போட்டியானது கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும், நேற்றைய இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய போட்டிக்கும் மழையினால் பாதிப்பு ஏற்படுவதற்காக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All