Search

Sep 20, 2025

விளையாட்டு

ஆசியக்கிண்ணம் - சூப்பர் 4 சுற்று அட்டவணை வெளியீடு.

ஆசியக்கிண்ணம் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டி நேர அட்டவணை, மைதானம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், , பங்களாதேஷ் என நான்கு அணிகள் தெரிவாகியுள்ளன. பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் பிரிவில் இலங்கை, பங்களாதேஷ் அணியும் தெரிவாகியுள்ளன.

சூப்பர் 4 சுற்றுக்கான அட்டவணை, அனைத்துப் போட்டிகளும் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இலங்கை vs பங்களாதேஷ் – டுபாய்

இந்தியா vs பாகிஸ்தான் – டுபாய்

பாகிஸ்தான் vs இலங்கை - அபுதாபி

இந்தியா vs வங்கதேசம் – டுபாய்

பாகிஸ்தான் vs வங்கதேசம் - டுபாய்

இந்தியா vs இலங்கை – டுபாய்

இடம்பெறவுள்ள, மேலும் ஆசிய கிண்ண தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் செம்டெம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All