Search

Sep 12, 2025

விளையாட்டு

ஆசிய கிண்ணம்: பாகிஸ்தான் – ஓமான் இன்று பலப்பரீட்சை.

17ஆவது ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் டுபாய் மற்றும் அபுதாபியில் நடைப்பெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெறுகின்ற 4ஆவது லீக் போட்டியில் (A) பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் – ஓமான் அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளுக்கும் இந்த தொடரில் இது முதல் போட்டி என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All