Search

Jino

Aug 25, 2025

விளையாட்டு

2027 ஒரு நாள் சர்வதேச கிண்ணம் - ICC அறிவிப்பு.

2027 ஆண்டிற்கான ஒரு நாள் சர்வதேச கிண்ண கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறும். என சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

24 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க கண்டத்தில் இவ் 2027 சர்வதேச கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவினால் ஒரு நாள் சர்வதேச கிண்ணத் தொடர் நடாத்தப்பட்டிருந்தது.

குறித்த உலகக்கிண்ண தொடரில் 44 போட்டிகள் தென் ஆப்பிரிக்காவிலும் மிகுதி 10 போட்டிகள் நபீமியா மற்றும் சிம்பாபே ஆகிய ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp