Search

Sep 11, 2025

விளையாட்டு

ஆசிய கிண்ணம்: பங்களாதேஷ் - ஹொங்கொங் இன்று பலப்பரீட்சை.

17ஆவது ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் போட்டி டுபாய் மற்றும் அபுதாபியில் நடைப்பெற்று வருகிறது.

அதற்கமைய இன்று நடைபெறவுள்ள 3 ஆவது லீக் போட்டியில் (B) பிரிவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் - ஹொங்கொங் அணிகள் மோதவுள்ளன.

ஹொங்கொங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. மறுபுறம் பங்களாதேஷ் அணி தங்களது முதல் போட்டியில் களம் காணவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All