
Rebecca
Dec 23, 2025
விளையாட்டு
இலங்கை - இந்தியா இரண்டாவது போட்டி இன்று

இலங்கை - இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20 - இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தியாவின் விசாகபட்டணத்தில் இந்த போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.
இரு அணிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இதற்கமைய 1 - 0 என இந்திய மகளிர் அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






