Search

admin

Apr 21, 2026

விளையாட்டு

பொஸ்டன் மரதன் ஓட்டத்தில் இலங்கைக்கு தங்கம்

2026 பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை தடகள வீரர் காமினி சுகததாச விசேட திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். 55-59 வயதிற்கிடைப்பட்ட பிரிவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் அவர் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

போட்டித் தூரத்தை 2 மணித்தியாலம் 36 நிமிடங்கள் 32 செக்கன்களில் அவர் கடந்தார்.

130 வருடங்கள் பழமையான உலகின் பிரதான மரதன் ஓட்டப் போட்டியாக கருதப்படும் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டி நேற்றைய தினம் அமெரிக்காவின் மாநிலத்தின் பொஸ்டன் நகரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All