Search

admin

Dec 28, 2025

விளையாட்டு

"பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் டாக்கா கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் மைதானத்தில் மயங்கி விழுந்து காலமானார்"


பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் டாக்கா கெப்பிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளரும் பிசிபி சிறப்பு வேகப்பந்து பயிற்சியாளருமான மஹ்பூப் அலி ஜாக்கி மாரடைப்பால் காலமானார்.

சனிக்கிழமை, 2026 பிபிஎல் டி20 தொடக்க ஆட்டத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சில்ஹெட்டில் மைதானத்தில் சரிந்து விழுந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும் உயிர் பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இதற்கான ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All