Search

janani

Mar 17, 2026

உள்ளூர்

நாட்டில் உள்ள எரிபொருள் குறித்து : குமார ஜயகொடி

இன்று பாராளுமன்றத்தில் சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளிப்படுத்தினார். 

92 ரக பெற்றோல் - ஏப்ரல் 23 ஆம் திகதி வரை 

95 ரக பெற்றோல் - மே 10 ஆம் திகதி வரை 

டீசல் - ஏப்ரல் 12 ஆம் திகதி வரை 

சுப்பர் டீசல் - மே 10 ஆம் திகதி வரை

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All