
janani
Mar 19, 2026
உள்ளூர்
ரணிலுக்கு சத்திரசிகிச்சை : பாராளுமன்றத்தில் கூறிய ரவி கருணாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சத்திரசிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





