Search

Rebecca

Sep 4, 2025

விளையாட்டு

இங்கிலாந்து அணியில் புதுமுகம்

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணியில் 15ஆவது உறுப்பினராக ஜோர்டன் கொக்ஸ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

24 வயதான அவர் அண்மையில் நிறைவடைந்த கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகக் கருதப்படுவதோடு, கடந்த 2024ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார்.

அவர் 2 இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், மேற்கிந்திய தீவுகள் அணிக்காகக் களமிறங்கிய ஜோர்டன் கொக்ஸ் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All