Search

janani

Apr 27, 2026

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம் : ஷம்மி சில்வா பதவி விலக வாய்ப்பு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா எதிர்வரும் புதன்கிழமை (29) தனது பதவியை இராஜினாமா செய்ய அதிக வாய்ப்புள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவராகப் பணியாற்றி வரும் ஷம்மி சில்வா, பொறுப்புவாய்ந்த தரப்பினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே இந்தப் பதவியை விட்டு விலகவுள்ளதாகத் தெரியவருகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All