Search

janani

Apr 1, 2026

விளையாட்டு

பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிய அவிஷ்க குணவர்தன

இலங்கை கிரிக்கெட் 'A' அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து, பின்னர் 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தன, தனது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All