
janani
May 4, 2026
உள்ளூர்
கைது செய்யப்பட்ட வெளிநாட்டினருக்கு மே 6 வரை விளக்கமறியல்!

இராஜகிரிய பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டினரை மே 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜகிரிய - மெதவெலிகட பகுதியில் தங்கியிருந்த 120 வெளிநாட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மற்றும் மலேசியா ஆகிய நாட்டவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





