Search

Rebecca

Jan 1, 2026

விளையாட்டு

19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் 19 வயதிற்குட்பட்ட ஆடவர் கிரிக்கெட் உலக கிண்ணத்தில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டித் தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை நமீபியா மற்றும் சிம்பாம்பே ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளது. இதற்கமைய இளையோர் கிரிக்கெட் அணி இன்றைய தினம் நமீபியா நோக்கி செல்லவுள்ளது.

தொடரில் விளையாடும் இலங்கை அணிக்கு விமத் தின்சர தலைமைதாங்கவுள்ளார்.

அவருடன்

திமந்த மஹாவிதான

விரான் ச்முதித

துல்னித் சிகேரா

ச்சாமிக ஹீன்டிகல

ஆதம் ஹில்மே

ச்மரிந்து நெத்சர

செத்மிக செனவிரத்ன

குகாதஸ் மதுலன்

ரசித் நிம்சர

விக்னேஸ்வரம் ஆகாஸ்

ஜீவன்த ஸ்ரீரம்

செனுஜ விகுனகொட

மலிந்த சில்வா

ஆகிய வீரர்கள் விளையாடவுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All