2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

திருகோணமலையில் மகா வித்தியாலயத்தில் கணித ஆய்வகம் திறந்து வைப்பு

உள்ளூர்March 6, 2026 · 5 months முன்3
திருகோணமலையில் மகா வித்தியாலயத்தில் கணித ஆய்வகம் திறந்து வைப்பு

இன்று திருகோணமலை கோமரங்கடவெல  மகா வித்தியாலயத்தின் மாகாண கல்வி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.20 மில்லியன் செலவில் கணித ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் கொண்ட புதிய இரண்டு மாடி கட்டிடம் கிழக்கு மாகாண  ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர்களின் தலைமையில் மாணவர்களிடம் திறந்து வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வி பணிப்பாளர், கோமரங்கடவல பிரதேச சபைத் தலைவர், திருகோணமலை வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட பலரும் இந்  நிகழ்வில் பங்கேற்றனர்.