ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

கிழக்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 900 ற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் 2,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





