2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்பிடி படகு

உள்ளூர்December 24, 2025 · 8 months முன்1
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்பிடி படகு

தெற்கு கடலில் போதைப்பொருட்களுடன் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பல நாள் மீன்பிடி படகில் இருந்த மொத்தம் ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகில் 11 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்த (ஐஸ்) மற்றும் ஹெரொயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில் கப்பல் கந்தரவிலிருந்து புறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு மற்றும் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை.