2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்2
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

கொழும்பு கோட்டை நீதவான், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பித்தார்.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை நிறுத்தியமையும், புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளை செய்யவிடாது  இடையூறு விளைவித்தமையும்  தொடர்பான  குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், இன்றைய வழக்கு விசாரணையின் போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. ஆகையால் நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.