2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

வெனிசுவெலா எண்ணெய் கப்பல் அமெரிக்காவால் சிறைப்பிடிக்கபட்டது

உலகம்December 22, 2025 · 8 months முன்2
வெனிசுவெலா எண்ணெய் கப்பல் அமெரிக்காவால் சிறைப்பிடிக்கபட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் படி, வெனிசுவேலா கடலோர பகுதியில் இன்னொரு எண்ணெய் கப்பல் அமெரிக்க கடலோரக் காவல் படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ட்ரம்ப் அரசு, வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை “போதைப் பொருள் பயங்கரவாதி” என அறிவித்து, அமெரிக்காவுக்கான போதைப் பொருள் கடத்தலை தடுப்பதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இது வெனிசுவேலாவில் அமெரிக்க படையால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டாவது எண்ணெய் கப்பல் ஆகும்.