2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!

அமெரிக்க விமானப்படை வீரர்கள் இலங்கை களத்தில்!

உள்ளூர்December 8, 2025 · 8 months முன்2
அமெரிக்க விமானப்படை வீரர்கள் இலங்கை களத்தில்!

இலங்கையின் பாதிப்பை ஏற்படுத்திய சூறாவளியின் பின்னரான மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவாக, விமானப் போக்குவரத்து திறனை வழங்க அமெரிக்க விமானப்படை 36ஆவது தற்செயல் மீட்புக் குழுவைச் சேர்ந்த இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் மற்றும் விமானப்படை வீரர்கள் இலங்கை வந்துள்ளனர்.

அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் இலங்கையின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் கே.பி. அருண ஜெயசேகர ஆகியோர் இந்த அமெரிக்க குழுவை வரவேற்றனர்.