2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கான தரவு சமர்ப்பிப்பு

உள்ளூர்December 5, 2025 · 8 months முன்2
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கான தரவு சமர்ப்பிப்பு

‘திட்வா’ சூறாவளியால் அனர்த்தத்திற்குள்ளான தொழில்துறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அத்துறைகள் தொடர்பான தரவுகளை டிசம்பர் மாதம் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குப் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கைத்தொழில் அமைச்சு (Ministry of Industry) தெரிவித்துள்ளது.

தரவுகளை உள்ளிடும் முறை

சம்பந்தப்பட்ட தகவல்களைப் பின்வரும் இணையதளங்கள் மூலம் உள்ளிட முடியும்:

www.industry.gov.lk Clhf

அல்லது https://aid.floodsupport.org/business-impact ஊடாக

அதேபோல, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகள் குறித்து அறிவிப்பதற்காக “0712666660” என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சேதமடைந்த தொழில்துறையாளர்கள் அனைவரும், குறித்த தரவு அமைப்பிற்குத் தேவையான தகவல்களை முடிந்தவரை விரைவில் வழங்குமாறு அமைச்சு கோரிக்கை விடுக்கிறது.