2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ட்ரம்பிற்கு நஷ்டஈடு வழங்கும் யூடியூப்.

உலகம்September 30, 2025 · 11 months முன்0
ட்ரம்பிற்கு நஷ்டஈடு வழங்கும் யூடியூப்.

2020ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த டொனால்டு ட்ரம்ப், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி தனது தோல்வியை ஏற்க மறுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

அதனால், ட்ரம்பின் சமூக வலைதள கணக்குகள், யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.

இதற்கெதிராக ட்ரம்ப் தொடர்ந்த வழக்கில், தற்போது யூடியூப் தளம் 24.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது