2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

மின்சார கட்டணத்தை அதிகரிக்க CEB முன்மொழிவு.

உள்ளூர்September 9, 2025 · 11 months முன்0
மின்சார கட்டணத்தை அதிகரிக்க CEB முன்மொழிவு.

நாட்டில் 2025 ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது.

இதற்கமைய மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் வாய்வழி பொது ஆலோசனைகள் செப்டம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் ஒக்டோபர் 7ஆம் திகதிக்குள் செய்யப்பட வேண்டும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.