2026 September 10, Thursday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° ☀️ கண்டி 27° ☀️ மட்டக்களப்பு 31°
LIVE
உயர்மட்ட சந்திப்புகளுக்குப் பின் ராஜ்நாத் சிங் புறப்பட்டார்!புதிய ஐபோன்களுடன் ஆப்பிளின் அடுத்த தலைமுறை தொடக்கம்!22வது திருத்தம்: செப்டம்பர் 24, 25ல் பாராளுமன்ற விவாதம்!சட்டவிரோத சொத்து விசாரணையில் ரூ.100 மில்லியன் வீடுகள் சிக்கின!வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!தேர்தல் நடத்தப்படாவிட்டால் கடுமையான முடிவு – எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை!ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!ஈரான் கடலோரப் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் – மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்!

உயர்மட்ட சந்திப்புகளுக்குப் பின் ராஜ்நாத் சிங் புறப்பட்டார்!

உள்ளூர்September 10, 2026 · 6 minutes முன்0
உயர்மட்ட சந்திப்புகளுக்குப் பின் ராஜ்நாத் சிங் புறப்பட்டார்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைகான தனது மூன்று நாள் உத்தியோகபூர் விஜயத்தை நிறைவு செய்துவிட்டு நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். 

அவர் இன்று (10) பிற்பகல் 1.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) விசேட விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

தனது இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.