2026 August 20, Thursday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கடற்கொந்தளிப்பு எச்சரிக்கைக்கு மத்தியில் படகு விபத்து – மீனவரை தேடும் பணி தீவிரம்!இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் இந்தியா முன்னிலை!புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொடரும் வரி அதிகரிப்பு!டொலருக்கு எதிராக மேலும் வலுப்பெற்ற இலங்கை ரூபாய்!டெங்கு பரவல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!எல் நினோ தாக்கம்: நீர் விநியோகத்திற்கு புதிய ஏற்பாடு!தலதா மாளிகையில் தொடரும் எசல பெரஹெர திருவிழா!முன்னாள் கடற்படைத் தளபதிக்கும் யோஷிதவுக்கும் பிணை!

டெங்கு பரவல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

உள்ளூர்August 20, 2026 · 3 hours முன்1
டெங்கு பரவல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

டெங்கு நோய் தாக்கம் காரணமாக நாட்டில் பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. 

இந்த நோய் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்றைய (20) நிலவரப்படி 71 ஆக உயர்ந்துள்ளது. 

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 93,115 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.