2026 October 9, Friday ☀️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கொழும்பு பங்குச்சந்தையின் தொடக்க ஏல நடைமுறை தடைப்பட்டது!

உள்ளூர்July 1, 2026 · 3 months முன்5
கொழும்பு பங்குச்சந்தையின் தொடக்க ஏல நடைமுறை தடைப்பட்டது!

கொழும்பு பங்குச்சந்தையின் (CSE) இன்றைய தினத்திற்கான முற்பகல் வர்த்தக நடவடிக்கைகள், எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேலும் தாமதமடைந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வழமையாக வர்த்தகம் தொடங்குவதற்கு முன்னர் நடத்தப்படும் “தொடக்க ஏல அழைப்பு” (Opening Auction Call) முறையானது, இந்தத் தொழில்நுட்பப் பிழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.