பொருளாதார மீட்சிக்கு மேலும் ஒரு படி முன்னேறிய இலங்கை உள்ளூர்June 3, 2026 · 2 months முன்3 சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதியுதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 695 மில்லியன் அமெரிக்க டொலர் கூட்டுத் தவணை நிதி, திறைசேரிக்கு வைப்பிலிடப்பட்டுள்ளது. இதனை பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். Share: ‹ முந்தைய செய்தி“ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஆனால் முடிவு தெரியாது!” – டொனால்ட் ட்ரம்ப் அடுத்த செய்தி ›பயிற்சிக்கு குறைந்த காலம்; ஆனால் நம்பிக்கை குறையவில்லை – ஈரான் அணி.