2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர்!

உள்ளூர்May 12, 2026 · 3 months முன்2
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன சற்று நேரத்திற்கு முன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னரே அவர் இவ்வாறு வெளியேறியுள்ளார்.

எயார்பஸ்  கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமைய அவர் இன்று அங்கு முன்னிலையாகியிருந்தார்.

அதன்படி, குறித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.