2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஹெரோயின், போலி ஆவணங்கள், ஆயுதங்களுடன் இளைஞர் கைது !

உள்ளூர்September 4, 2025 · 12 months முன்2
ஹெரோயின், போலி ஆவணங்கள், ஆயுதங்களுடன் இளைஞர் கைது !

களுத்துறை, கெமுனு மாவத்தை பகுதியில் போலி ஆவணங்கள், ஹெரோயின் போதைப்பொருள், ஆயுதங்களுடன் இளைஞன் ஒருவன் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என அடையாளங் காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து போலி ஆவணங்கள், 06 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 4 கூரிய ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.