2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

வவுனியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டம் வழங்கி வைப்பு!

உள்ளூர்September 3, 2025 · 12 months முன்1

வவுனியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பெரெண்டினா லயிப் லைன் வேலைத்திட்டம் மற்றும் நிதி அணுசரணையில் வவுனியா பிரதேச செயலக மகளிர் பிரிவால் சமுர்த்தி அபிவித்தி வள நிலையத்தில் நேற்று மாலை இவ் உதவித் திட்டம் வழங்கப்பட்டன.

வவுனியா பிரதேச செயலக பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 34 கர்ப்பிணித் தாய்மாருக்கு குறித்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் உதவிப் பிரதேச செயலாளர் கு.உமாநந்தனி, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், பெரண்டினா லயிப் லைன் இன் வவுனியா மாவட்ட முகாமையாளர் மற்றும் கர்ப்பிணி தார்ய்மார் எனப் கொண்டிருந்தனர்.