2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

வான் பாய ஆரம்பித்துள்ள விக்டோரியா

உள்ளூர்December 18, 2025 · 8 months முன்2
வான் பாய ஆரம்பித்துள்ள விக்டோரியா

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக விக்டோரியா, ரன்தெனிகல, ரன்தம்பே நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அதனை அண்மித்ததாக தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கலா வாவி மற்றும் கண்டலம நீர்த்தேக்கங்களும் வான் பாய ஆரம்பித்துள்ளதால் போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹாகந்த மற்றும் களுகங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.